அன்பார்ந்த தமிழ்நாடு மாணவர்களே மற்றும் பொதுமக்களே,
முக்கியமான வேண்டுகோள்
மென்முறைப் போராட்டத்தின் மிக முக்கியமான ஓர் ஆயுதமாக அமைவது
தமிழ்நாட்டுக் காவல்துறையினரை உங்கள்பக்கம் சேருங்கள் என்று திரும்பத் திரும்ப கொட்டொலி எழுப்புவதாகும்.
தமிழ்நாட்டு காவல்துறையினரயும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவுதருமாறு போராடுவது தமிழர்க்கு நிட்சயமான வெற்றிப்பாதையைக்காட்டுவதுடன், எமது விரயங்களை சிக்கனப்படுத்து,
எனவே தமிழ்நாடு காவல்துரையினர் மனசாட்சிவிடாததால் உங்கள் போராட்டத்திர்கு ஆதரவு தருவது சாத்தியமானது.
இவை நடைபெற்றால் அடுத்த நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதனை வரவிருக்கும் சமகால ஆய்வில் எழுதுகின்றேன்.
அன்புடன்
செவ்வேழ்
No comments:
Post a Comment